ஜ்ஃப்ஜ்ஜ்ட்ஜ்ம்ட்ஜ்ஜ்ட்ஜ்ஜ்ட்ஜ்ஜ்ட்ஜ்ட்ஜ்ட்ஜ்ன் - PDF Flipbook

ஜ்ஃப்ஜ்ஜ்ட்ஜ்ம்ட்ஜ்ஜ்ட்ஜ்ஜ்ட்ஜ்ஜ்ட்ஜ்ட்ஜ்ட்ஜ்ன்

110 Views
85 Downloads
PDF 1,566,964 Bytes

Download as PDF

REPORT DMCA


வாசிப்பின் அவசியம்

வாசித்தல் :வாசித்தல் அல்லது படித்தல் என்பது எழுதப்பட்ட உரையின் எழுத்துக்கரை பார்த்து, சசாற்கரைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்ரத உணர்ந்து சகாள்வது எனலாம்.

வாசித்தல் அல்லது படித்தல் என்பது எழுதப்பட்ட உரையின் எழுத்துக்கரை பார்த்து, சசாற்கரைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்ரத உணர்ந்து சகாள்வது எனலாம். வாசித்தல் எழுத்தறிவின் ஒரு அடிப்பரடக் கூறு. இன்ரறய அன்றாட வாழ்க்ரகக்கு வாசித்தல் அவசியமானது.

சமாழி வைத்ரதப் சபருக்கும் அதத தவரையில், சபாது அறிரவயும் வாசிப்பதன் மூலம் வைர்த்துக் சகாள்ை முடியும். பல துரறகரைச் சார்ந்த புத்தகங்கரை வாசிப்பதால் அத்துரறகரைப் பற்றிய தகவல்கரை அறிந்துக் சகாள்ை முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற, வாசிப்பு துரணபுரிகிறது.

சமாழியில் புலரம சபற அம்சமாழியில் சவைிவந்துள்ை பல புத்தகங்கரை வாசிக்க தவண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்சமாழியில் நாம் புலரம சபற முடியும். சமாழி வைத்ரதப் சபருக்கி சகாள்ை முடியும். ஒரு சமாழியில் உள்ை பல புதிய சசாற்கரை அறிய அம்சமாழி நூல்கரை வாசிக்க தவண்டும். அத்துடன் அவற்றின் சபாருரை உணர்ந்து சரியான முரறயில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.

எனதவ, வாசிப்பு நமக்கு எவ்வைவு அவசியமாகிறது என்பரத அறிய முடிகிறது. ”நூலைதவ ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்தகற்ப பல நூல்கரை வாசித்து நம் அறிரவப் சபருக்கிக் சகாள்தவாம்.

Data Loading...