MATHS 3 - PDF Flipbook

EXAM PAPER MATHS YEAR 3

239 Views
36 Downloads
PDF 222,730 Bytes

Download as PDF

REPORT DMCA


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LDG.MOUNT AUSTIN (SKK) தேசிய வகை ம ௌண்ட் ஆஸ்தின் குழுவைத் ேமிழ்ப்பள்ளி PENTAKSIRAN 1 / தர அளவு மதிப்பீடு 1 MATHEMATICS / கணிதம் YEAR 3 / ஆண்டு 3 TIME / நேரம் : 1 JAM NAME/தபயர் :

__________________

YEAR/ஆண்டு:

__________

பகுதி 1 / Section 1 20 புள்ளிகள் / 20 marks

Answer all the questions/ அனைத்து ககள்விகளுக்கும் பதிலளிக்கவும். 1. Write number 4 014 in words. 4014-ஐ எண்மாைத்தில் எழுதுக. A. four hundred and forty-one / நானூற்று நாற்பத்து ஒன்று B. four thousand and fourteen / நான்காயிரத்து பதிைான்கு C. four thousand and forty-one / நான்காயிரத்து நாற்பத்து ஒன்று 2. Six thousand seven hundred and fifty-three in numerals is ஆறாயிரத்து எழுநூற்று ஐம்பத்து மூன்று – எண்குறிப்பில் எழுதுக. A. 6375 B. 6573 C. 6753 3. Partition the number 6073. 6073-ஐ எண்பிரிப்பில் குறிப்பிடுக A. 6 thousands, 7 hundreds and 3 tens / 6 ஆயிரம், 7 நூறு மற்றும் 3 பத்து. B. 6 thousands, 7 hundreds and 3 ones / 6 ஆயிரம், 7 நூறு மற்றும் 3 ஒன்று. C. 6 thousands, 7 tens and 3 ones / 6 ஆயிரம், 7 பத்து மற்றும் 3 ஒன்று. 4. Round off 5623 to the nearest hundred. 5623-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக A. 5000 B. 5600 C. 5700 5. The sum of 324, 2 041 and 3 213 is 324, 2 041 மற்றும் 3 213-இன் கூட்டுத்த ானக A. B. C.

5378 5487 5578

6. Find the difference between 5709 and 4675. 5709 மற்றும் 4675 இனைகய உள்ள வித்தியாசத்ன க் கண்ைறியவும் A. 1034 B. 1201 C. 1304 7. Which of the following numbers is more than 4 015? கீழ்க்காணும் எண்களில் எது 4015-ஐ விை அதிகமாகும்? A. 2 662 B. 3 461 C. 4 103 8. What is the place value of digit 8 in number 2 835? 2835-இல் 8-இன் இைமதிப்பு என்ை? A. Thousands / ஆயிரம் B. Hundreds / நூறு C. Tens / பத்து 9. Which of the following numbers is in ascending order? கீழ்க்காண்பனைகளில் எது ஏறுைரினசயாகும்? A. 1 437, 4 731, 4 173 and 3 174 / 1 437, 4 731, 4 173 மற்றும் 3 174 B. 1 347, 3 174, 4 173 and 4 731 / 1 347, 3 174, 4 173 மற்றும் 4 731 C. 4 731, 4 173, 3 174 and 1 437 / 4 731, 4 173, 3 174 மற்றும் 1 437 10.Which of the following numbers when rounded off to the nearest ten becomes 8000? கீழ்க்காண்பனைகளில் எந் எண்னைக் கிட்டிய பத்திற்கு மாற்றிைால் 8000 கினைக்கும்? A. 7 948 B. 7 957 C. 7 997

SECTION 2 / பகுதி 2 30 MARKS / 30 புள்ளிகள்

Answer all the questions/ அனைத்து ககள்விகளுக்கும் பதிலளிக்கவும். 9817

1 788,

1. Write the above number in words. கமகலயுள்ள எண்னை எண்மாைத்தில் எழுதுக.

3 230,

3 301,

2 529

2. Arrange the numbers in descending order. எண்கனள இறங்கு ைரினசயில் ைரினசப்படுத்துக..

( 2m ) ( 1m ) 4. 526 + 832 + 3 140 =

3. Write the number that represents the abacus. சீைமணிச்சட்ைம் காட்டும் எண்னை எழு வும்.

( 2m )

( 1m ) 5. Solve 2 509 plus 687 . 2 509 கூட்ைல் 687- ஐ தீர்க்கவும்.

6. 3 233 + 4 651 + 598 =

( 2m ) ( 2m ) 7215

-

4326

7. Calculate the diffrences of the above two numbers. கமற்காணும் எண்களின் வித்தியாசத்ன க் கைக்கிடுக.

( 2m )

258 =

9091

8. What is the number that should be in the box? கட்ைத்தில் இருக்க கைண்டிய எண் யாது?

( 2m )

9. Round 5 728 to the nearest thousand. 5 728-ஐ கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.

10. Complete the following series of numbers. விடுபட்ை எண்கனள நிரப்புக. 2 545

2 535 4 602

4 604

( 2m )

2 5

8 3

11. Form the largest 4-digit number using the above digits. கமற்காணும் எண்கனளக் தகாண்டு மிகப் தபரிய நான்கு இலக்க எண்னை உருைாக்குக.

( 4m ) 12. Calculate the difference of the numbers through which the needle flows. ஊசி பாய்ந்துள்ள எண்களின் கைறுபாட்னைக் கைக்கிடுக.

( 2m ) 13. 3421 + 1000 + 263 =

( 2m ) 14. 2481 + 2389 + 231 =

( 2m )

( 2m )

15. 2139 – 1213 – 403=

( 2m ) PREPARED BY,

CHECKED BY,

VERIFIED BY,

____________________ MRS B.NEITIYAH SUBJECT TEACHER

__________________ MRS M.PARAMESWARY PANEL CHIEF

___________________ MRS S.RAJAMMAL HEADMISTRESS

Data Loading...